Share it if you like it
எங்கள் வீட்டில் கீழ்த்தளத்தில் தங்கி இருக்கும். பேச்சுலர் நபர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக காவல்துறையில் புகார் அளித்தோம். ஆனால் காவல்துறை அதிகாரி குற்றவாளிகளை காப்பாற்றும் விதமாக. எங்கள் மீதே பழியை சுமத்தி, எங்களை ஜெயிலுக்கு அனுப்பும் விதமாக, வழக்கை திசை திருப்ப முயற்சி நடக்கிறது. நல்லாட்சி கிடைக்கும் என்று தானே உங்களுக்கு (தி.மு.க) ஓட்டு போட்டேன். நானும் தி.மு.க உறுப்பினர் தான் என்று அப்பெண்மணி உருக்கமாக பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1393890343330799617
Share it if you like it