தற்போதைய வானிலை நிலவரம் – தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை

தற்போதைய வானிலை நிலவரம் – தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 13-11-2023 காலை 0830 மணி முதல் 14-11-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
அதிகன மழை
வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) 17;
நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 15;
காரைக்கால் (காரைக்கால்) 14;
நன்னிலம் (திருவாரூர்), கடலூர், பரங்கிப்பேட்டை (கடலூர்), புதுச்சேரி (புதுச்சேரி) தலா 12;
கனமழை
வேதாரண்யம், திருப்பூண்டி (நாகப்பட்டினம்) தலா 11;
கோடியக்கரை, தலைஞாயர் (நாகப்பட்டினம்), சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் (கடலூர்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), மதுராந்தகம் (செங்கல்பட்டு) தலா 10;
சீர்காழி, தரங்கம்பாடி (மயிலாடுதுறை), கொத்தவாச்சேரி, வானமாதேவி, புவனகிரி, சிதம்பரம் AWS, ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), திருக்கழுகுன்றம், மகாபலிபுரம் (செங்கல்பட்டு) தலா 9;
கொள்ளிடம் (மயிலாடுதுறை), வடகுத்து, கடலூர் கலெக்டர் அலுவலகம், எஸ்ஆர்சி குடிதாங்கி, லால்பேட்டை (கடலூர்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) தலா 8;
வானூர், RSCL-2 முண்டியம்பாக்கம், மரக்காணம் (விழுப்புரம்), சேத்தியாதோப்பு, வேப்பூர், அண்ணாமலை நகர் (கடலூர்), செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), திருவாரூர் (திருவாரூர்) தலா 7;
மிதமான மழை
செங்கல்பட்டு (செங்கல்பட்டு), திண்டிவனம் (விழுப்புரம்), பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, குப்பநத்தம் (கடலூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), திருத்துறைப்பூண்டி, கொடவாசல், நீடாமங்கலம் (திருவாரூர்), அணைக்கரை (தஞ்சாவூர்), சுத்தமல்லி அணை (அரியலூர்) தலா 6;
VIT_Chennai AWS (செங்கல்பட்டு), சத்யபாமா பல்கலைக்கழக ARG (காஞ்சிபுரம்), RSCL-2 வளவனூர், RSCL-2 கோலியனூர், RSCL-2 கெடார், RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), விருத்தாசலம் KVK AWS (கடலூர்), பாண்டவையார் தலைப்பு, மன்னார்குடி (திருவாரூர்), திருக்குவளை (நாகப்பட்டினம்), ஜெயம்கொண்டம் (அரியலூர்) தலா 5;
மண்டலம் 15 சோழிங்கநல்லூர், மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), செய்யூர் (செங்கல்பட்டு), KVK காட்டுக்குப்பம் AWS (காஞ்சிபுரம்), BASL முகையூர், BASL மணம்பூண்டி, RSCL-2 கஞ்சனூர், RSCL-2 நெமூர் (விழுப்புரம்), விருதாச்சலம், பெலந்துறை, காட்டுமல்லியூர், மேமாத்துர் (கடலூர்), வலங்கைமான் (திருவாரூர்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்) தலா 4;


Share it if you like it