Share it if you like it
பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான. கவிஞர் வைரமுத்துவிற்கு கேரள அரசின் மிக உயரிய விருதான ஓஎன்வி விருது வழங்குவதற்கு. பிரபல கேரள நடிகை பார்வதி கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தார். இதனை அடுத்து பல திரைப்பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருவதால். வைரமுத்துவிற்கு ஓஎன்வி விருது வழங்கும் முடிவை திரும்ப பெற உள்ளதாக தற்பொழுது செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
கோபாலபுரத்தில்
ஓ.என்.வி இலக்கிய விருதினைக்
கலைஞருக்குக் காணிக்கை செய்தேன்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
என்னை வாழ்த்தி மகிழ்வித்தார்.அவரது குரலும் அன்பும்
இன்னும் அந்த இல்லத்தில்
கலைஞர் வாழ்வதாகவே
பிரமையூட்டின.தந்தைபோல்
தமிழ் மதிக்கும் தனயனுக்கு
நன்றி சொல்லி மகிழ்ந்தேன். pic.twitter.com/7sVB3R7d8h— வைரமுத்து (@Vairamuthu) May 27, 2021
Share it if you like it