Share it if you like it
ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்று கூறிய டெல்லி முதல்வரின் கருத்தை அடுத்து உச்சநீதிமன்றம் ஆக்ஸிஜன் தணிக்கை குழு ஒன்றினை நியமனம் செய்தது.
- 2 -வது அலை இந்தியாவில் உச்சத்தில் இருந்த பொழுது, தேவைப்பட்டதை விட 4 மடங்கு அதிக ஆக்ஸிஜனை கேட்டது.
- டெல்லி அரசு அதிகப்படியாக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது என்று கூறியதன் காரணமாக, மற்ற 12 மாநிலங்களுக்கு உயிர் காக்கும் ஆக்ஸிஜன் செல்வதில் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
- தேவையை காட்டிலும் அதிக ஆக்ஸிஜன் கேட்டு மற்ற மாநில மக்களின் உயிருடன் விளையாடியது, ஒரு மாநில முதல்வர் துளியும் பொறுப்பில்லாமல் மக்களிடம் பொய் கூறியது என டெல்லி முதல்வருக்கு தற்பொழுது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Supreme Court appointed oxygen audit committee has said:
1. Kejriwal's AAP govt asked for 4 times more oxygen than what was required during the 2nd wave in Delhi.
2. Due to Kejriwal's excessive demand, 12 other states had to face a severe shortage of life-saving oxygen.
— Anshul Saxena (@AskAnshul) June 25, 2021
Share it if you like it