தி.மு.க ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து ஹிந்து மதம் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில். யாதவ மகா சபை நிறுவனர் மற்றும் வின்-டிவி நிர்வாக இயக்குனருமான தேவநாதன் யாதவ் அவர்கள் தி.மு.க அரசுக்கு இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் வரவேற்கத்தக்கது. அதே போல தி.மு.க-வில் அனைத்து சாதியினரும் தலைவராக முடியுமா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் வரவேற்கத்தக்கது.
அதே போல திமுகவில் அனைத்து சாதியினரும் தலைவராக முடியுமா..? #ஜெய்ஹிந்த்— Devanathan Yadav T (@DevanathayadavT) August 14, 2021
இந்துக் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார். இதேபோல் சர்ச்களிலும், மசூதிகளிலும் தமிழில்தான் பிராத்தனை செய்ய வேண்டுமென ஏன் அறிவிக்கவில்லை.
அவர்கள் மட்டும் தமிழர்களில்லையா..?
ஏன் இந்த ஓரவஞ்சனை..?#ஜெய்ஹிந்த் pic.twitter.com/7Qs4GhlPG6— Devanathan Yadav T (@DevanathayadavT) August 1, 2021
!