திமுகவுக்கு ஓட்டு போடும் இந்துக்கள் ரோஷம் இல்லாதவர்கள் தேவநாதன் யாதவ்.
ஹிந்து பண்டிக்கைகளை கேலி, கிண்டல், செய்யும் விதமாக பேசுவது, அவர்களின் பண்பாடு, கலாச்சாரம், வழிபாட்டு முறை, என அனைத்தையும் மிக கடுமையாக விமர்சனம் செய்வது என தொடர்ந்து தனது வன்மத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வெளிப்படுத்தி வரும் நிலையில். யாதவ மகா சபை நிறுவனர் மற்றும் வின்-டிவி நிர்வாக இயக்குனருமான தேவநாதன் யாதவ் அவர்கள் தி.மு.க-விற்கு வாக்கு அளிக்கும் ஹிந்துக்கள் ரோஷம் இல்லாதவர்கள் என தனது கடும் கோவத்தை வெளிப்படுத்திய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.