பிற மதத்தினர் ஜக்கி வாசுதேவை விமர்சனம் செய்வதை விட., ஹிந்து மதத்தையே அதிகம் விமர்சனம் செய்கின்றனர் ஈஷா-விற்கு ஆதரவாக களம் இறங்கிய பிரபல இயக்குனர் பேரரசு.
- ஒரு பூஜை கூட நடக்காமல் 11,999 கோயில்களின் நிலை உள்ளது.
- 34,000 கோயில்கள் ஆண்டுக்கு ரூ .10,000 க்கும் குறைவாக வருமானத்தை வைத்து கொண்டு போராடுகிறது.
- 37,000 கோயில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பு போன்றவற்றிற்கு ஒரு நபர் மட்டுமே இருக்கிறார்!
- பக்தர்கள் கோயில்களை பராமரிக்கும் படி விட்டு விடுங்கள். என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஈஷா யோகா மையத்தின் நிறுவனர்..
சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் கருத்திற்கு பிரபல நடிகர் சந்தானம் தனது ஆதரவினை தெரிவித்து டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதற்கு தி.க, திமுக, ஆதரவாளர்கள் தங்களின் கடும் எதிர்ப்பினை சந்தானத்திற்கு தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு அண்மையில் சத்குருவிற்கு ஆதரவாக தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்து உள்ளார்.
தொடர்ந்து இவர்மேல் பலவகை விமர்சனம் பாய்கிறது. குற்றம் சாட்டுபவர்கள், ஆதாரத்துடன் நிரூபியுங்கள்! இல்லையென்றால் வதந்திக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். இவர்மீது பாயும் தாக்குதல் தனிமனித தாக்குதல்இல்லாமல் இந்துமத தாக்குதலாகவே இருக்கிறது! பிற மதத்தினரின் விமர்சனமே அதிகமாக இருக்கிறது!
தொடர்ந்து இவர்மேல்
பலவகை விமர்சனம் பாய்கிறது.
குற்றம் சாட்டுபவர்கள்,
ஆதாரத்துடன் நிரூபியுங்கள்!
இல்லையென்றால் வதந்திக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.
இவர்மீது பாயும் தாக்குதல் தனிமனித தாக்குதல்இல்லாமல் இந்துமத தாக்குதலாகவே இருக்கிறது!
பிற மதத்தினரின் விமர்சனமே அதிகமாக இருக்கிறது! https://t.co/GrOdqAkp0g— PERARASU ARASU (@ARASUPERARASU) March 13, 2021
Completely agree with @sadhguruJV. Leave it for devotees. Sad to see so many places of worship without a single pooja taking place. Very little done for maintenance,security etc. #FreeTNTemples
— Santhanam (@iamsanthanam) February 27, 2021