DMK-வின் தில்லாலங்கடி வேலை !

DMK-வின் தில்லாலங்கடி வேலை !

Share it if you like it

பழனி முருகன் கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு உணவு பொட்டலங்களை விநியோகித்தல் என்கிற பெயரில் திமுகவின் உதயநிதி சங்க அமைப்பினை சார்ந்தவர்கள் CAA மற்றும் NRC க்கு எதிராக கையொப்பங்களை பெறுகின்றனர். பக்தர்களும் இது தெரியாமல் உணவு பொட்டலங்களுக்கு தான் கையொப்பம் வாங்குகின்றனர் என நினைத்து கையொப்பமிட்டு செல்கின்றனர். DMK கட்சியானது மக்களிடம் உண்மையை விளக்கி கையொப்பம் வாங்கியிருக்கலாமே அன்றி இந்த மாதிரி தில்லுமுல்லாக கையொப்பம் வாங்குவது அநாகரீகமானது மட்டுமல்லாமல் மக்கள் அக்கட்சியின் மேல் வைக்கின்ற நம்பகத்தன்மையை திமுக இழந்து வருகின்றது என்பது நிதர்சனமானது என்று பொதுமக்கள் கருத்து கூறுகின்றனர்.


Share it if you like it