Share it if you like it
கோவை : செட்டிப் பாளையம் பகுதியில் மூதாட்டி ஒருவர் 7 ஆண்டுகளாக ஆவின் பாலகம் நடத்தி வருகிறார். திமுக நிர்வாகி ராமசாமி என்பவர் மூதாட்டியிடம் கடை நடத்த வேண்டும் என்றால் தினமும் 300 ரூபாய் மாமூல் கொடுக்கவேண்டும், இல்லையென்றால் கடை நடத்த முடியாது என்று மிரட்டியதாக மூதாட்டி தெரிவித்துள்ளார். எழுதப்படிக்க கூடத் தெரியாத தன்னிடம் வெற்று காகிதத்தில் கையெழுத்து பெற்று தங்களது கடைக்கு வழங்கப்பட்டு வந்த மின் விநியோத்தை துண்டித்து விட்டதால் பால் இருப்பு வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு மூதாட்டி கவலையுடன் தெரிவித்துள்ளார்.
Share it if you like it