103 வயதிலும் விவசாயம் செய்து கொண்டிருக்கும் பாப்பம்மாள் பாட்டியை கெளரவிக்கும் விதமாக மத்திய அரசு அண்மையில் பத்மஸ்ரீ விருதை வழங்கியது. தேசம், சமூகம், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழும் எவரையும்., இனம் கண்டு மோடி தலைமையிலான அரசு, அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கி பெருமைப்படுத்தி வருகிறது என்பது நிதர்சனம்.
கருணாநிதியை பார்க்க வேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்தும் கூட., பாப்பம்மாள் எண்ணத்தை எந்த ஒரு தி.மு.க நிர்வாகியும் நிறைவேற்றாமல் ஏமாற்றியுள்ளனர்.
மாற்று கட்சியை சேர்ந்தவர் என்பதை கூட பார்க்காமல். பாரதப் பிரதமர் மோடி., பாப்பம்மாள் அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கி அவரிடம் ஆசி பெற்றுள்ளார். வெற்று விளம்பரத்திற்காக மட்டுமே தி.மு.க தலைவர் ஸ்டாலின் பாட்டியை சந்தித்தார் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.
Though working for 72 years for DMK Padma Shri. Papammal Amma was disrespected by DMK as she can not even meet MDK leaders, as she says here.
Modi ji respected amma with Padma Shri and personally meeting and getting her blessings pic.twitter.com/HBu2Llr3r1
— காஸ்மிக்பிளின்கர் 🇮🇳 (@cosmicblinker) February 26, 2021
Our prime minister 🙏🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/6zy2owS8qo
— Bharat (@unni99860) February 26, 2021
80 வயது ஒரு பெண்மணியை நீ வாழ்த்துவியா??? நீ வாழ்த்துறதுக்கு உனக்கு 90 வயசு இருக்கணும் அப்போ தான் அந்த தகுதி வரும் உனக்கு……. 350 கோடி ரூபாய் செலவுசெஞ்சி மூளையை வாங்கி கூட உனக்கு புத்தி வரலை வாயையும் வாடகைக்கு எடுத்திருக்கணும் நீ
— Senthil Murugan (@Senthil38591422) January 26, 2021
வாழும் மஹாத்மா எங்கள் பாரத பிரதமர் மோடி ஜி !!!🧡🙏⛳ pic.twitter.com/X0OrCvc3pt
— #சங்கி_Mahesh M 🚩 (@mahesh74391485) February 26, 2021