பிஞ்சிலேயே பழுத்த தி.மு.க நிர்வாகியின் மகன்..! போக்ஸோ சட்டத்தின் கீழ்  கைது..!

பிஞ்சிலேயே பழுத்த தி.மு.க நிர்வாகியின் மகன்..! போக்ஸோ சட்டத்தின் கீழ்  கைது..!

Share it if you like it

ஆட்சியில் இல்லாத பொழுதே தி.மு.க உறுப்பினர்கள் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எவ்வளவு தொல்லை கொடுக்க முடியுமோ, அவ்வளவு தொல்லையை தமிழக மக்களுக்கு இன்று வரை கொடுத்து வருவது அனைவரும் அறிந்ததே.

பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் ஏதேனும் ஒரு தவறு நடந்து விட்டால். ஒட்டு மொத்த தமிழக ஊடகங்கள், கைக்கூலி போராளிகள், முதற்கொண்டு தங்களின் வன்மத்தை வெளிப்படுத்துவர். திமுகவோ அல்லது அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த நபர்களோ  ஏதேனும் ஒரு தவறு செய்தால் அது குறித்து வாய் திறக்காமல் மெளனம் காப்பது வாடிக்கையாக உள்ள நிலையில்.

வால்பாறையில் 7 வயது சிறுமியை தி.மு.க பிரமுகர் மகன் பலாத்காரம் செய்ததாக  சமூக வலைத்தளங்களில் பத்திரிக்கை செய்தி ஒன்று வைரலாகி வருகிறது இது குறித்து கனிமொழி வாய் திறப்பாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Image

 


Share it if you like it