மூத்த பத்திரிகையாளரையே காண்டாக்கிய தி.மு.க.!

மூத்த பத்திரிகையாளரையே காண்டாக்கிய தி.மு.க.!

Share it if you like it

தி.மு.க.வின் தீவிர ஆதரவளாரான மூத்த பத்திரிகையாளர் மணி அக்கட்சிக்கு எதிராக பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தமிழகத்தில், ஸ்டாலின் தலைமையில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. தி.மு.க. தலைவர், மிகச்சிறப்பான ஆட்சியை நடத்தி வருவதாக அக்கட்சியின் தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், உண்மை என்னவென்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர். இந்த நிலையில், தமிழகம் நன்கு அறிந்த மூத்த பத்திரிகையாளர் மணி. இவர், தி.மு.க.வின் தீவிர ஆதரவாளர் என்பது அனைவரின் கருத்து. இவர், அண்மையில் பிரபல யூ டியூப் இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தி.மு.க.வை மிக கடுமையாக சாடியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it