சீமான் கூறிய விமான கதை!

சீமான் கூறிய விமான கதை!

Share it if you like it

சென்னை விமான நிலையத்தில் ஒரே ஒரு விமானம் மட்டுமே உள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அடித்துவிட்ட கதை ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர், கூறும் கதையை கேட்டு பொதுமக்கள் சிரிப்பதும் அதற்கு தம்பிகள் விளக்கம் கொடுத்து வருவதும் இன்று வரை வாடிக்கையாக இருந்து வருகிறது. சீமான் கூறும் பொய்களுக்கு எப்போதுதான் முடிவு காலம் பிறக்கும் என பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தான், சென்னை விமான நிலையத்தில் ஒரு விமானம் கூட இல்லை. ஒரே ஒரு இண்டிக்கோவை வைத்து சமாளித்து கொண்டு இருக்கிறார்கள் என கூறியுள்ளார். இந்த காணொளிதான் வைரலாகி வருகிறது.

Image

Share it if you like it