பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக பொங்கிய போராளி நடிகர்கள் தற்போது எங்கே? பதுங்கி இருக்கின்றனர் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்
மக்கள் நலன் சார்ந்து புதியகல்விக் கொள்கை சட்டம், வேளாண் திருத்த சட்டம், குடியுரிமை திருத்த சட்டம், காஷ்மீரில் 370 ஆர்டிகளை நீக்கியது என்று பல்வேறு அதிரடி திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. எந்தவித அடிப்படை புரிதலும் இல்லாமல், மத்திய அரசுக்கு கலங்கம் கற்பிக்கும் விதமாக, நடிகர் சூர்யா, அவரது தம்பி கார்த்தி, நடிகை ஜோதிகா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். அதேபோல, பிரபல ஆபாச நடிகர் சித்தார்த்தும் கருத்து தெரிவித்து வந்தார்.
இதனிடையே, கொரோனா தொற்று இந்தியாவில் உச்சத்தில் இருந்தது. அச்சமயத்தில், உத்தரபிரதேச அரசு தனது மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டு இல்லை என்று தெரிவித்து இருந்தது. இதற்கு, பிரபல ஆபாச நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சாமானியனாக இருந்தாலும், சாமியாராக இருந்தாலும் தலைவராக இருந்தாலும் பொய் சொன்னால் அறை விழுவதை எதிர்கொள்ள வேண்டி வரும் என தெரிவித்து இருந்தார்.
பா.ஜ.க. ஆளும் யோகி அரசுக்கு எதிராக, பொங்கு பொங்கு என்று பொங்கி கருத்துகளை ட்விட்டரில் வெளியிட்டு, தன்னை முற்போக்குவாதியாகவும், போராளியாகவும் காட்டிக் கொண்ட நடிகர் சித்தார்த். விடியல் ஆட்சியில் சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, கோவை குண்டு வெடிப்பு, மின் கட்டண உயர்வு என்று பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இதுகுறித்து, எல்லாம் பேசாமல் ஆபாச நடிகர் எங்கே? பதுங்கி இருக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்
ஜனவரி, பிப்ரவரி, டெலிவரி, மார்ச்வரி தவிர்த்து மக்கள் மீது பல்வேறு வரிகளை விடியல் அரசு தொடர்ந்து விதித்து வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.