Share it if you like it
தி.மு.க. எம்.எல்.ஏ. அண்ணாதுரை காவல்துறை அதிகாரியை மிரட்டும் தொணியில் பேசிய ஆடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
தி.மு.க.வின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, கழக கண்மணிகள் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். அந்த வகையில், தி.மு.க. எம்.எல்.ஏ. அண்ணாதுரை காவல்துறை உயர்அதிகாரியை மிரட்டும் தொணியில் பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Share it if you like it