சின்னவரை சிப்ஸ்… பெரியவரை பப்ஸ்…  கொத்து பரோட்டா போட்ட  அண்ணாமலை!

சின்னவரை சிப்ஸ்… பெரியவரை பப்ஸ்… கொத்து பரோட்டா போட்ட அண்ணாமலை!

Share it if you like it

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளுத்து வாங்கிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நேற்று இரவு நடந்தது. இந்த, நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது, உரையாற்றும் போது இவ்வாறு கூறினார் : அரியலூர் மாவட்டத்தில், புதிதாக கட்டப்பட்ட அரசு கல்லூரி மருத்துவமனையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு மார்ச் 14- ஆம் தேதி திறந்து வைத்தார். ஆனால், அந்த மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இரண்டு மாதங்கள் பூட்டி வைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.


Share it if you like it