அமைச்சர் பேரு காந்தி… ரூ. 6 கோடியில் காரு – அரசியல் விமர்சகர் டர்..ர்…ர்!

அமைச்சர் பேரு காந்தி… ரூ. 6 கோடியில் காரு – அரசியல் விமர்சகர் டர்..ர்…ர்!

Share it if you like it

கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தனது மருமகளின் பெயரில் ரூ. 6 கோடியில் வலம் வந்து கொண்டு இருப்பதாக அரசியல் விமர்சகர் கூறியுள்ளார்.

தமிழகம் நன்கு அறிந்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர். இவர், தி.மு.க.வின் அடாவடி, கட்டபஞ்சாயத்து உள்ளிட்டவற்றை தமிழக மக்களிடம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார். இவர், அண்மையில் ஆதன் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், கைத்தறித்துறை அமைச்சர் காந்தி மருமகளின் பெயரில் ரூ. 6 கோடியில் கார் வாங்கி பயன்படுத்தி வருகிறார் என தெரிவித்துள்ளார். இவர் பெயர்தான் காந்தி இவரது எளிமையை பார்த்தீர்களா என்ற ரீதியில் பேட்டி அளித்துள்ளார்.


Share it if you like it