Share it if you like it
சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தற்போது பொதுமக்கள் மத்தியில் பேசுப்பொருளாக மாறியிருக்கிறது. இதுகுறித்து, பிரபல எழுத்தாளர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் எனும் பன்முகத் தன்மை கொண்ட ரங்கராஜ் பாண்டே மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் சாணக்கியா இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Share it if you like it