அமைச்சரை பங்கம் செய்த தந்தி டிவி!

அமைச்சரை பங்கம் செய்த தந்தி டிவி!

Share it if you like it

மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பிரபல ஊடகமான தந்தி டிவி கலாய்த்து காணொளி ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட இடங்களில் மது அருந்தலாம் என தமிழக அரசு சட்டதிருத்தம் செய்து அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. இதனை, மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிப்படுத்தி இருந்தார். தமிழக அரசின் இந்த முடிவிற்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தன. எதிர்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கவே தமிழக அரசு திடீர் என தனது முடிவை மாற்றிக் கொள்வதாக அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தான், பிரபல ஊடகமான தந்தி டிவி அமைச்சர் செந்தில் பாலாஜியை கிண்டல் செய்யும் விதமாக காணொளி ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

அதன் லிங்க் இதோ


Share it if you like it