சுட்டி டிவியை பார்த்து கொண்டு இருந்த குழந்தைகளை தன் நகைச்சுவை பேச்சால் தன் பக்கம் ஈர்த்த சீமானுக்கு கடும் போட்டியாகவே மாறி விட்டார் தி.மு.க தலைவர் ஸ்டாலின் என்பது திண்ணம்…
கிராம சபை கூட்டத்தில் அண்மையில் உரையாற்றும் பொழுது எங்க ஆட்சி காலத்தில் பேங்க் சென்றால் டீ, காஃபி, கூல்ட்ரிங்க்ஸ், மக்களுக்கு கொடுத்தோம் என்று பேசியுள்ளார்.. தி.மு.க தலைவருக்கு துண்டு சீட்டை எழுதி கொடுத்தவனை உதைக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
எங்க ஆட்சிக்காலத்துல,
நீங்க பேங்க்குக்குப் போனா, காஃபி – கூல்ட்ரிங்க்ஸ் தருவாங்க
போஸ்ட் ஆஃபீஸ் போனா, டீ சமோசா தந்தோம்
ட்ரெயின் ரிஸர்வ் பண்ணப் போனா, பொங்கல் வடகறி தந்தோம்
இன்கம்டேக்ஸ் ஆஃபீஸ் போனா, மினி மீல்ஸ் தந்தோம்
முடியல, நிறுத்துங்க.
அந்தத் துண்டு சீட்டு எழுதறவன் யார்டா? pic.twitter.com/wRkE5xWrQc
— Roaming Raman—உங்கள் ரோரா🇮🇳 🚩 RoRa (@roamingraman) January 20, 2021
ஊர் பெயரை நிலைநாட்டிய வங்கி மேலாளர் pic.twitter.com/wXyelxDzxY
— Gowri Sankar D (@GowriSankarD_) January 21, 2021
தி.மு.க ஆட்சியில் வங்கிகளில் பாய்லருடன் இயங்கிய பிராஞ்சுகள் ❤️🖤
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை இல்லா டீ,காபி ❤️ pic.twitter.com/XlVENQGzIo
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) January 21, 2021
அது வங்கியா இல்லை டீ கடையா?!!
விட்டா, உங்க பாராளுமன்ற உறுப்பினருக்கு பிடிக்கும் என்பதற்காக முட்ட போண்டால்லாம் கொடுக்க சொல்வீங்க போல!! 🤦🤦
என்ன தயா இதெல்லாம்?!!😡😡
Thanks to @GopalanVs ji for the video.https://t.co/xToORhpOPD
— RaviKumar V 🇮🇳 (@raaga31280) January 20, 2021