வன்முறையை ஏற்படுத்தும் திமுக எம்.எல்.ஏ

வன்முறையை ஏற்படுத்தும் திமுக எம்.எல்.ஏ

Share it if you like it

கடலூர்: விஸ்வகர்ம மகாஜன சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை திமுக பிரமுகர் ராஜா என்பவருக்கு வாடகை ஒப்பந்த முறையில் வழங்கியது செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.இந்த நிலையில் திமுக ஆட்சி வந்த பிறகு குறிப்பிட்ட இடத்தில் அவர் கட்டிட பணியை தொடங்கியுள்ளார்.அதை எதிர்த்து கேட்டுள்ள சங்க நிர்வாகிகளை மிரட்டியுள்ளார்.

பின்னர் சங்க நிர்வாகிகள் கடலூர் எம்.எல்.ஏ ஐயப்பனிடம் தொலைபேசியில் தெரிவித்தனர்.அதற்கு எம்.எல்.ஏ- வான ஐயப்பன் வன்முறையை தீண்டும் விதமாக சங்க நிர்வாகிகளிடம் பேசியுள்ளார். அவர் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

 


Share it if you like it