பெண்களை வன்முறையில் ஈடுப்பட வைத்த திமுக MLA சங்கர்

பெண்களை வன்முறையில் ஈடுப்பட வைத்த திமுக MLA சங்கர்

Share it if you like it

சென்னை திருவொற்றியூரில் அடுத்து பலகைதொட்டி கிராமத்தில் வசித்துவந்த 60 மீனவ குடுபங்களை திமுகவினர் அடித்து விரட்டியுள்ளனர் .இது தொடர்பாக அதிமுக பிரமுகர் ராஜேந்திரன் என்பவர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனடிப்படையில் 60 குடுபங்களை காவல் துறை உதவியோடு மீண்டும் கிராமத்துக்கு திரும்பி சென்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் சங்கர் மற்றும் அவருடைய சகோதரர் சொக்கலிங்கம் அனுப்பிய பெண் ஆதரவாளர்கள் அதிமுக பிரமுகர் ராஜேந்திரன் வீட்டிற்கு சென்று தாக்குதல் நடத்தினார்கள்.


Share it if you like it