Share it if you like it
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விடியல் உண்டு என்று பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கிய தி.மு.க-வின் சாயம் மெல்ல மெல்ல வெளுக்க ஆரம்பித்ததை கண்டு மக்கள் தற்பொழுது கடும் அதிர்ச்சி அடைய துவங்கியுள்ளனர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
- நீட் தேர்வு ரத்து இல்லை
- மகளிருக்கு 1000 ரூபாய் இல்லை
- டீசல் விலை குறைப்பு இல்லை
- கல்வி கடன், நகைக்கடன், ரத்து இல்லை,
என தி.மு.க தொடர்ந்து சிக்ஸர் மேல் சிக்ஸர் அடித்து கொண்டு வரும் நிலையில் பழைய ஓய்வூதியத்துக்கு வாய்ப்பு இல்லை என்று தி.மு.க அரசு மற்றொரு சிக்ஸர் அடித்த சம்பவம் தி.மு.க-வை நம்பி வாக்களித்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sixer.. 👏#DMK is miserably failing in every single promise that they made to the people of Tamil Nadu in their mad hysteria to get power! pic.twitter.com/CZv1HIJe47
— SG Suryah (@SuryahSG) August 20, 2021
Share it if you like it