மசால் வடை Made in India – நாட்டின் ஒற்றுமை குறித்து அன்றே கருத்து சொன்ன திரைப்படம்..!

மசால் வடை Made in India – நாட்டின் ஒற்றுமை குறித்து அன்றே கருத்து சொன்ன திரைப்படம்..!

Share it if you like it

“Made in India போல உலகின் மூலை முடுக்கெல்லாம் Made in Tamilnadu என்ற குரல் ஒலிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்து இருந்தார். தமிழகத்தை இரண்டு மாநிலமாக பிரிக்க வேண்டும் என்ற கோஷம் மெல்ல மெல்ல தணிந்து வரும் நிலையில். தமிழக முதல்வரின் Made in Tamilnadu என்னும் உளறல் பேச்சின் மூலம் கொங்கு நாடு என்னும் கோஷம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் மீண்டும் தீவிரமாகி வருகிறது.

இந்நிலையில் ஒரு மசால் வடை மூலம் நாட்டின் ஒற்றுமையை மிக எளிதாக, நாட்டு மக்களுக்கு புரியும் வண்ணம் அன்றே கருத்து சொன்ன திரைப்படத்தின் காட்சி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it