தந்தி டிவி-யின் இரட்டை வேடம் பா.ஜ.க தலைவரிடம் உர்ர்ர்..! தி.மு.க தலைவர் என்றால் ’புர்ர்ர் ’ ஊடக பரிதாபங்கள்..!

தந்தி டிவி-யின் இரட்டை வேடம் பா.ஜ.க தலைவரிடம் உர்ர்ர்..! தி.மு.க தலைவர் என்றால் ’புர்ர்ர் ’ ஊடக பரிதாபங்கள்..!

Share it if you like it

மக்களிடம் உண்மையான செய்திகளை கொண்டு சேர்க்கும் தமிழக ஊடகங்கள் மிக மிக குறைவு என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. தமிழக பா.ஜ.க தலைவர் என்றால் ஒரு விதமாகவும், தி.மு.க நிர்வாகிகள், தலைவர்கள், அமைச்சர்கள், என்றால் வேறு விதமாகவும் கேள்வி கேட்பதையே வாடிக்கையாக கொண்டு உள்ளனர் தி.மு.க-வின் மு.க பணியாளர்கள் என்பது நிதர்சனம். பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தந்தி டிவியில் பேட்டியளிக்கும் பொழுது அவரிடம் வளைத்து வளைத்து கேள்வி கேட்பதும், தி.மு.க தலைவர் ஸ்டாலின் பாட்டு பாட வைத்து மகிழ்வது என தந்தி டிவி உட்பட பல முன்னணி ஊடகங்கள் இதே பணியை இன்று வரை மேற்கொண்டு வருகின்றனர் என்பது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.


Share it if you like it

One thought on “தந்தி டிவி-யின் இரட்டை வேடம் பா.ஜ.க தலைவரிடம் உர்ர்ர்..! தி.மு.க தலைவர் என்றால் ’புர்ர்ர் ’ ஊடக பரிதாபங்கள்..!

Comments are closed.