Share it if you like it
தி.மு.க ஆட்சி பொறுப்பை ஏற்கும் முன்பே அம்மா உணவகம், அம்மா கிளினிக், என்று கழக முன்னோடிகள், செய்த சேட்டைகளை யாரும் மறந்திருக்க முடியாது. விடியல் தருகிறோம் என்று ஆட்சிக்கு வந்த, சிக்ஸர் முதல்வர் ஆட்சியில் கழக கண்மணிகளின் தொல்லைகள், நாளுக்கு, நாள், அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ’அம்மா’ உணவக பெண் ஊழியர்களிடம் தி.மு.க., வினர் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
’
Share it if you like it