ஆட்சியில் இல்லாத பொழுதே சா(வே)தனை செய்த – தி.மு.க-வின் பிரபல ஆபாச பேச்சாளர் உதயநிதி..!

0
2393
ஆட்சியில் இல்லாத பொழுதே சா(வே)தனை செய்த - தி.மு.க-வின் பிரபல ஆபாச பேச்சாளர் உதயநிதி..!
  • சசிகலா மற்றும் தமிழக முதல்வர் குறித்து மிகவும் இழிவாக அண்மையில் விமர்சனம் செய்து இருந்தார். தி.மு.க-வின் பிரபல ஆபாச பேச்சாளர் உதயநிதி. ஒரு பெண்மணியை இவ்வாறு அருவருக்கதக்க வகையில் பேசியதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்திருந்தது. அதன் அடிப்படையில் ஆபாச பேச்சாளர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
  • கடந்த மூன்று மாத காலமாக, அதிக வழக்குகள் என் மீது போடப்பட்டு உள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன்., என் மீது போடப்பட்ட வழக்குகளை, தள்ளுபடி செய்ய கையெழுத்து போட வேண்டும் என்று, சில நாட்களுக்கு முன்பு நகைச்சுவை நடிகரும், தி.மு.க-வின் பிரபல ஆபாச பேச்சாளர் உதயநிதி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
  • ஆட்சியில் இல்லாத பொழுதே, பெண்கள் குறித்தும். தன் மீது போடப்பட்ட வழக்குகளை, வாபஸ் வாங்க வேண்டும், என்று கூறும் இவர்கள் தான். நாளை ஆட்சிக்கு வந்தால்., தமிழகத்திற்கு எப்படிப்பட ஆட்சியை வழங்குவார்கள். என்பதை கீழ்கண்ட பத்திரிக்கை, செய்திகள் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Image

Image

Image

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here