மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி மற்றும் ஹிந்து நாளேடு இணைந்து பாரதப் பிரதமர் மோடி அவர்களை களங்கப்படுத்த செய்த முயற்சி அம்பலம்.
கடந்த சில மாதங்களாக மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளில் தொடர் மழை காரணமாக வெள்ளம் பெருகி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். வெள்ள அபாயத்தின் பொழுது மாநில அரசு செய்ய வேண்டிய நிவாரண பணிகளை சரிவர செய்யாமல், பாரதிய ஜனதா கட்சியினரையும் அதன் ஆதரவாளர்களையும் தொடர்ந்து தாக்குவது, மிரட்டுவது, அவர்களை துன்புறுத்துவது, கொலை, செய்வது போன்ற கொடூர செயல்களில் அம்மாநில அரசு ஈடுபட்டு வருவதாக உள்ளூர் மக்கள் பலரின் கருத்தாக இருந்து வருகிறது.
இது நாடு முழுவதும் மம்தா பேனர்ஜி மீது மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியது. மக்களின் கோவத்தில் இருந்து தப்பிக்க வழக்கம் போல் பழியை பாரதப் பிரதமர் மோடி மீது சுமத்தி விடலாம் என்ற மம்தா பேனர்ஜியின் நாடகம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொழுது, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், சேவபாரதி, விஷ்வ ஹிந்து பரிஷத், அமைப்புகள் செய்த சேவையால் பல மக்கள் வெள்ளத்தில் இருந்தும், பசியில் இருந்தும், உயிர் தப்பினர்.
ஆனால் தற்பொழுது மழை நின்று பல வாரங்கள் கழித்து அப்பகுதிகளில் தண்ணீர் வடிந்த பிறகு சினிமா பட ஹீரோயின் போன்று களத்தில் குதித்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி. பெருச்சாளியே நடந்து செல்லும் அளவுக்கு ஆழமே உள்ள தண்ணீர் தேக்கத்தில் நின்று பத்திரிக்கையாளருக்கு பேட்டியளித்து அதனை புகைப்படமும் எடுத்து, பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.
ஆனால் இதன் உண்மை நிலை தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மம்தா பேனர்ஜிக்கு பெரும் பப்பி ஷேம் ஆகி விட்டது. அந்த கன்றாவியை நீங்களே பாருங்கள்.