Share it if you like it
2006 ஆண்டு தி.மு.க, காங்கிரஸ், கூட்டணி தமிழகத்தில் 40/ 40 இடங்களை கைப்பற்றியது. தி.மு.க தயவில் ஆட்சி நடத்திய அப்பொழுதைய காங்கிரஸ் அரசிடம் தமிழக மக்களுக்கு தேவையானவற்றை எளிதில் பெற்றிருக்க முடியும். அப்பொழுது எல்லாம் எதனையும் செய்யாமல் மெளனமாக இருந்தவர்கள்.
நேற்றைய தினம் பாரதப் பிரதமரை சந்தித்து கீழ்கண்ட கோரிக்கைகளை முன் வைத்து உள்ளார். இதனை எல்லாம் 2006 ஆண்டே நிறைவேற்றி இருக்கலாமே அப்பொழுது செய்யாமல். இப்பொழுது தமிழக மக்களின் கோரிக்கை இது தான் என்பது போல் மீண்டும் மக்களை முட்டாள் ஆக்கும் முயற்சியில் திமுக தலைவர் இறங்கியுள்ளார் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Share it if you like it