தமிழக பெண்களை காட்டிலும் ஆபாச பேச்சாளர்கள் தி.மு.க-விற்கு அவசியமா வாய் திறப்பாரா ஸ்டாலின்..?

தமிழக பெண்களை காட்டிலும் ஆபாச பேச்சாளர்கள் தி.மு.க-விற்கு அவசியமா வாய் திறப்பாரா ஸ்டாலின்..?

Share it if you like it

  • தி.மு.க தொண்டர்களை நாய் என்று மிக கடுமையாக விமர்சனம் செய்த ஆ. ராசாவை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கவில்லை
  • ஸ்டாலின் அணிந்து இருக்கும் செருப்பு உன்னை விட ஒரு ரூபாய் அதிகம் என்று தமிழக முதல்வரை இழிவுப்படுத்தி பேசியதற்கு ஆ. ராசாவை தற்காலிகமாக நீக்கவில்லை
  • நல்ல உறவில் ஆரோக்கியமாக சுகப்பிரசவத்தில் பிறந்தவர் நமது தலைவர் ஸ்டாலின். கள்ள உறவில் குறை பிரசவத்தில் பிறந்தவர், தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று. தமிழக முதல்வரின் தாயை கடும் விமர்சனம் செய்த ஆ. ராசாவை தற்காலிகமாக நீக்கவில்லை
  • தமிழக முதல்வரையும், சசிகலாவையும், விமர்சனம் செய்த உதயநிதியை கட்சி விட்டு தற்காலிகமாக நீக்கவில்லை.
  • நெட்டிசன்களால் செங்கல் திருடன், என்று அழைக்கப்படும் உதயநிதி. தன்னுடன் நடித்த நடிகையை குறித்து. தி.மு.க-வின் பிரபல பேச்சாளர் ஒருவர்., கருத்து தெரிவித்த ஒரே காரணத்திற்காக. அந்த நபரை கட்சியை விட்டு அதிரடியாக நீக்கியது போல். தி.மு.க-வின் பிரபல ஆபாச பேச்சாளர்களான ஆ.ராசா, லியோனி, உதயநிதியை ஏன்? நீக்கவில்லை என்று தி.மு.க தலைவரை பலர் நலன் விசாரித்து வருகின்றனர்.

 

 


Share it if you like it