புது ‘கப்ஸா’ விட்ட சுப.வீ..!

புது ‘கப்ஸா’ விட்ட சுப.வீ..!

Share it if you like it

தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ், தந்தை பெரியார் என யுனெஸ்கோ பட்டம் வழங்கி இருந்தது. இது தவறான தகவல் எனவும், தமிழக பாடப் பாடத்திட்டத்திலிருந்து இதனை நீக்கக் கோரிய வழக்கில். 12 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அண்மையில் உத்தரவினை பிறப்பித்து இருந்தது.

யுனெஸ்கோ விருது (ராசியப்பன் பாத்திரக்கடை) என்று அரைநூற்றாண்டுக்கு மேலாக. தமிழக மக்களிடம் பொய்யான கருத்தினை கூறி வந்த. தி.க, தி.மு.க, உள்ளிட்ட சில்லறை இயக்கங்கள். நிச்சயம் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் கருத்து கூறி வரும் நிலையில்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, உட்பட சில மருத்துவமனைகளில். ஆக்சிஜன் தயாரிக்கும் வசதியை, உருவாக்கி வைத்தவர். எங்கள் தலைவர் கலைஞர். என்று தி.மு.க கழக கண்மணிகள், கழக நெறியாளர்கள், உட்பட பலர் பச்சை பொய் கூறி இருந்தனர்.
கலங்கரை விளக்கம் என்று அறிவாலய, தலைவர் ஸ்டாலினால்
புகழப்பட்ட. சுப.வீ அவர்கள்., யுனெஸ்கோ போன்று கலைஞர் கதை ஒன்றினை கூறியுள்ளார். ஆனால் அது சுத்த பொய் என்பதை இக்காணொளி மூலம் அறிந்து கொள்ள முடியும்..

 


Share it if you like it