Share it if you like it
ராஜீவ் கொலை குற்றவாளிகளில் மீது எனக்கு கோபம் இல்லை.. அவர்களை மன்னித்து விட்டேன் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்து இருந்தார்..
- தனக்கு பிடித்த பதவிகளை காங்கிரஸ் கட்சியிடம் அடம் பிடித்து வாங்க நேரம் இருந்த தி.மு.க-விற்கு ராஜீவ் குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று ஏன்? கோரிக்கை வைக்கவில்லை..
- ஆட்சி கட்டிலில் இருந்த பொழுது மன்னிக்காத ராகுல் காந்தி இப்பொழுது மன்னித்து விட்டேன், கோபம் இல்லை என்று கூறுவது அரசியலை தவிர வேறு ஒன்றும் இல்லை என்பது அறிவார்ந்த தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள்..
- 2014 ஆம் ஆண்டு ராஜீவ் குற்றவாளிகளை விடுதலை செய்ய அன்றைய முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்ய முயன்ற பொழுது மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளார் ராகுல் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது..
மனிதபுனிதர், சமாதானபுரா, பச்சடிகொண்டான், எகிறி அடித்த ராகுல் என்று திடல் திண்ணிகளால் தினமும் வர்ணிக்கப்படும் ராகுலின் இரட்டை வேடம்.. ஆட்சில இல்லனா உடனே நல்லவன் வேஷம் போட்றானுங்க these திடல் and italian அறிவாலய கோஷ்டிகள்.. இனியும் ஆட்சிக்கு வராம நல்லவர்களாக இருக்க வாழ்த்துக்கள் 🙏 pic.twitter.com/YqdTAto6eE
— Madan Ravichandran (@MadanRavichand4) February 18, 2021
Share it if you like it