காமராஜர், பசும்பொன், கக்கன், போன்ற மூத்த முன்னோடிகள் மக்கள் பிரச்சனைகளை தங்களுடையதாக நினைத்து, அவர்களுக்கு தேவையான பணிகளை திறம்பட செய்து மக்களிடம் நற்பெயரை பெற்ற தீர்வு கூடமாக திகழ்ந்த சட்டமன்றம்.
இன்று கேலி கூத்தான மன்றமாக மாறி வருது மக்கள் மத்தியில் அதிர்ச்சியில் கவலையையும் வேதனையும் ஏற்படுத்தி வருகிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
முன்னாள் எதிர்க்கட்சியின் துனண தலைவராக இருந்த துரைமுருகன் அவர்கள் அப்பொழுதைய சபாநாயகரிடம் ஒர் சிறந்த கோரிக்கையை முன் வைத்தார். அது என்னவென்றால், கேண்டினில் கொடுக்கப்படும் காப்பி தண்ணீர் போல் உள்ளது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
மக்கள் பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுத்து பேசாமல் காப்பிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக என்று நெட்டிசன்கள் அந்நாட்களில் வறுத்தெடுத்த சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது.
இதனை தொடர்ந்து தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு அக்கட்சியின் MLA-க்கள் முண்டியடித்து கொண்டு உதயநிதிக்கு வணக்கம் வைப்பதும். ஒருபடி மேலே சென்று அமைச்சர்கள் பட்டத்து இளவரசர் உதயநிதி ஸ்டாலினை புகழ்வதும். உதயநிதி தமிழக முதல்வருக்கு ஐஸ் வைக்கும் விதமாக புகழ்வதும் என்று சட்டமன்றத்தை கேலி மன்றமாக மாற்றி வருவதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
10 பைசாக்கு புரோஜானம் இல்லை 😂😂 pic.twitter.com/H5zmbL42zu
— 😇 (@Nallavan6666) August 22, 2021
சேகர்பாபு நிலைமைய பாத்தியா😁
இதான் கொத்தடிமை கழகம் 🖤❤ pic.twitter.com/RitwZnvizv
— Dr .Ethi 🎈 (@bogan_off) June 22, 2021
Inside Tamil Nadu Assembly today. Don't they have any shame? Every self-respect is forgotten in front of power? 🤦♂️🤦♂️🤦♂️ pic.twitter.com/51iwRIl1So
— SG Suryah (@SuryahSG) June 22, 2021
உதயநிதிக்கு வரிசைகட்டி வணக்கம் தெரிவித்த திமுக உறுப்பினர்கள்#NewsJ #TNBudget #DMK pic.twitter.com/bdsdfjmvq1
— NewsJ (@NewsJTamil) August 13, 2021
you tubeல கண்டது 🤣🤣🤣 pic.twitter.com/75szqlYyeh
— முகமது பின் துக்ளக் 2.0 #ஜெய்ஹிந்த் (@RajaaRa85927691) August 21, 2021
#விடிந்தும்___விடியாத___விடியல்? pic.twitter.com/UqpaUFrb9e
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) August 21, 2021
9188 கிலோ லிட்டர் 9 லட்சத்தி 18 ஆயிரம் லிட்டர் இல்ல, 91 லட்சத்தி 88 ஆயிரம் லிட்டர்.
10,317 கிலோ லிட்டர் 91 கோடி 3 லட்ச லிட்டரா??? 1 கோடியே 3 லட்ச லிட்டர் நிதி அமைச்சரே. pic.twitter.com/iC4AllaJhG
— Krishna Kumar Murugan (@ikkmurugan) August 19, 2021
இன்று தான் திராவிட மொழி பேசக் கேட்டேன் 😀👌 pic.twitter.com/J1mpPYDqyi
— இரத்தினராசா 🐅 (@ratnajameer) August 18, 2021
Sixer.. 👏#DMK is miserably failing in every single promise that they made to the people of Tamil Nadu in their mad hysteria to get power! pic.twitter.com/CZv1HIJe47
— SG Suryah (@SuryahSG) August 20, 2021
ஆயிரம் கம்ப்யூட்டர் சட்டமன்றத்தை அலங்கரித்தாலும் ஒரு துண்டு சீட்டுக்கு இடாகுமா#துண்டு_சீட்டு_பரம்பரை 🖤❤️@ccrajendran @KovaiSathyan @SaiKasirajan @im_sabbsey pic.twitter.com/YBxn1iqqVW
— Muthu Sam (@MuthuSa01785196) August 19, 2021
மொத்தமா தீபாவளிக்கு அடிச்சுவிட்ருவாப்ள கவலை வேண்டாம்.#DMKFailsTN pic.twitter.com/GGYeg17Cyh
— Dmk Fails (@dmkfails_) August 20, 2021
தலைமை செயலகத்தில் இந்த புகைப்படம் என்றால் பட்டத்து இளவரசர் புகைப்படம் வைத்ததின் நோக்கம் ?
ரூ200 ஊபீஸ் மற்றும் பரம்பரை கொத்தடிமைகள் இப்போ வந்து கம்பு சுத்துவாங்க பாரு.#பரம்பரைகால்நக்கிகள் @AIADMKOfficial @arivalayam @mkstalin #udhyanidhi pic.twitter.com/9aROa1detb— Kovai Sathyan (@KovaiSathyan) July 16, 2021