“ஜெய் ஹிந்த்” விவகாரத்தாகி திசைதிருப்பும் ஈஸ்வரன்..!

“ஜெய் ஹிந்த்” விவகாரத்தாகி திசைதிருப்பும் ஈஸ்வரன்..!

Share it if you like it

சட்டமன்றத்தில் “ஜெய் ஹிந்த்” கோஷம் குறித்து சர்ச்சைக்கூறிய வகையில் பேசியிருந்தார் கொ.மா.தே.க கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசியிருந்தார். அவ்விவகாரம் மாநிலம் முழுவதும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அதனை திசைதிருப்ப. தன்னை ஏதோ தமிழ் பற்றாளர் போல் காட்டிக்கொண்டு பிரதமரை வம்புக்கு இழுத்துளார்.

“செல்லும் இடமெல்லாம் தமிழ் மொழியை பிரதமர் மோடி புகழ்ந்து பேசுகிறார். அது மட்டும் போதாது. தமிழ் மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக்கி, தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” என பேசி உள்ளார். அவ்வளவு பற்றாளராக இருப்பவர். தமிழக தனியார் பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாய பாடமாக்க வேண்டும் என ஏன் கோரிக்கை வைக்கவில்லை.


Share it if you like it