தி.மு.க-வின் இந்த தேர்தல் விளம்பரத்தை பார்த்து விட்டு நாமும் வாழ்த்தலாமே Friends..!

0
1888

10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத தி.மு.க இம்முறை எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்பதற்காக. ஓட்டு போடும் தமிழக மக்களுக்கு கூட கொரோனா, நிவாரண நிதியை, குறைவாக வழங்கி. 380 கோடி ரூபாய் பணத்தை பீகார் வாத்தியாருக்கு, வாரி இறைத்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

ஆளும் கட்சிக்கு எதிராக., தி.மு.க தரப்பில் தேர்தல் விளம்பரம் ஒன்றினை உருவாக்கி இருந்தனர். மிகவும் வசதி படைத்த பெண்மணி ஒருவர் விறகு அடுப்பில் டீ வைப்பது போன்று காட்சி. வசதியான வீடு, ஆடம்பரமான வாழ்க்கை, கேஸ் விலை அதிகம். நம்மிடம் அவ்வளவு வசதி இல்லை என்று அந்த காட்சியில் வரும் ஒரு நபர் கூறுகிறார்.

ஆளும் கட்சி மீது வெறுப்பை உருவாக்க, இப்படி எல்லாம் தேர்தல் விளம்பரத்திற்கு செலவு செய்யும் இவர்கள். நாளை ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here