குடை பிடித்து சென்றும் நனைந்தேன் – ‘மழையில்’ !

குடை பிடித்து சென்றும் நனைந்தேன் – ‘மழையில்’ !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 16.06.2024 காலை 0830 மணி முதல் 17.06.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 7;
ஆரணி ARG (திருவண்ணாமலை), மரக்காணம் (விழுப்புரம்) தலா 6;
குமாரபாளையம் (நாமக்கல்) 5;
காட்பாடி (வேலூர்), கலவை பொதுப்பணித்துறை (இராணிப்பேட்டை), செங்குன்றம், திருத்தணி (திருவள்ளூர்) தலா 4;
அழகரை எஸ்டேட் (நீலகிரி), வால்பாறை PTO, சின்னக்கல்லார் (கோவை), மேட்டூர் (சேலம்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), ஆரணி (திருவண்ணாமலை), மேட்டுப்பட்டி (மதுரை), திருமயம் (புதுக்கோட்டை), காரைக்குடி (சிவகங்கை) தலா 3;
வேலூர், அம்முண்டி (வேலூர்), சோளிங்கர் (இராணிப்பேட்டை), செய்யூர் (செங்கல்பட்டு), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), பெரியபட்டி (மதுரை), குன்னூர், குன்னூர் PTO, பர்லியார், ஆதார் எஸ்டேட் (நீலகிரி), சின்கோனா, உபாசி தேயிலை ஆய்வு நிறுவனம் AWS (கோவை), டேனிஷ்பேட்டை (சேலம்) தலா 2;
மேலாளத்தூர், குடியாத்தம், பொன்னை அணை (வேலூர்), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), திருத்தணி PTO, சோழவரம் (திருவள்ளூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), வந்தவாசி, போளூர் (திருவண்ணாமலை), RSCL வல்லம், RSCL-3 வளத்தி, திண்டிவனம் (விழுப்புரம்), புதுக்கோட்டை, புதுக்கோட்டை, குடிமியான்மலை (புதுக்கோட்டை), ஏற்காடு, ஏற்காடு ISRO AWS (சேலம்) தலா 1.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *