Share it if you like it
விவசாயிகளுக்கு ஆதரவாக போராடுவதாக நினைத்து கொண்டு.. தி.மு.க தலைமையில் நேற்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாரதப் பிரதமர் மீது தங்களின் வன்மத்தை கக்கி இருந்தனர்.. இதற்கு பா.ஜ.க துணைத் தலைவர் திரு. அண்ணாமலை மிக கடுமையாக தனது எதிர்ப்பினை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…
நாலு தமிழ் சொல் தெரியுமென்பதால், நாகரிகத்தை மறந்து , சேராத இடம் சேர்ந்து, தரக்குறைவாக பேசுவது என்ன நியாயம்?
தன் வாழ்வையே நாட்டிற்கு அர்ப்பணித்து விட்ட பாரத பிரதமர் @narendramodi ji பற்றி பேச இந்த மேடையில் இருக்கும் ஒருவருக்காவது தரம் இருக்கிறதா?
தமிழ்நாடு இனியும் தாங்காது! https://t.co/y4XCFliWoQ— K.Annamalai (@annamalai_k) December 19, 2020
Share it if you like it