Share it if you like it
கொரோனா தொற்று பரவல் அதிகம் இருக்கும் இச்சமயத்தில், பல சமூக ஆர்வலர்களின் கோரிக்கைகளை எல்லாம் புறந்தம்தள்ளி விட்டு, விடியல் அரசு மதுக்கடைகளை திறந்தது. இந்நிலையில் சோழவந்தான் மற்றும் ஆவடியில் மது அருந்தும் தகராறில் இரு குடும்பங்கள் தற்பொழுது நடுதெருவிற்கு வந்துள்ளது. ஏழைத் தாய்மார்களின் சிரிப்பே, நமது அரசின் சிறப்பு என்று கூறும் தமிழக முதல்வர் எப்பொழுது மதுக்கடைகளை மூடுவார் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Share it if you like it