மதுக்கடைகளை திறப்பதா சிக்ஸர் முதல்வர் பெயரை குறிப்பிடாமல் கடும் எதிர்ப்பு தெரிவித்த பிரபல சமூக ஆர்வலர்..! 

மதுக்கடைகளை திறப்பதா சிக்ஸர் முதல்வர் பெயரை குறிப்பிடாமல் கடும் எதிர்ப்பு தெரிவித்த பிரபல சமூக ஆர்வலர்..! 

Share it if you like it

சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், ஏழை, எளியவர்கள்,  உட்பட பலர் மதுக்கடைகளை திறக்க வேண்டாம் என்று விடியல், அரசிற்கு எவ்வளவோ எடுத்து கூறியும். மக்களின் உயிரை பற்றி துளியும் கவலைப்படாமல், படுதோல்வியடைந்த, ஸ்டிக்கர் முதல்வரின் பெயரை குறிப்பிடாமல். தர்மபுரியில் திறந்துள்ள மதுக்கடைக்கு எதிராக தனது கருத்தினை முன்வைத்துள்ளார். இந்த போலி போராளி என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுவே பா.ஜ.க அரசு, மோடி, என்றால் உடனே பெயரை குறிப்பிட்டு தனது வன்மம் நிறைந்த கருத்துக்களை கூறும் இந்த சில்லறை போராளி. மதுக்கடைகளை திறந்த விடியல் முதல்வர் மற்றும் தி.மு.க தர்மபுரி எம்.பியின் பெயரை குறிப்பிடாமல். தனது கண்டனத்தை தெரிவித்து இருப்பது, தி.மு.கவின் மீதுள்ள பாசமா, பணமா, பயமா, என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 


Share it if you like it