Share it if you like it
நம் ராணுவத்தில் பணியாற்றும் போர்க்கள மருத்துவ உதவியாளர்கள் கொரோனா சிகிச்சை பணிகளில் களம் இறக்கி உள்ளது மத்திய அரசு.
ராணுவம், கப்பல் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த மருத்துவ ஊழியர்கள் கொரோனா சிகிச்சையில் மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக மத்திய அரசால் களம் இறக்கப்பட்டுள்ளனர். ‘ஆப்பரேஷன் கோஜீத்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த குழுவில் போர்க்களத்தில் பணியாற்றும் மருத்துவ உதவியாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஊசி போடுவது, முதல் உதவி செய்வது உள்ளிட்ட அடிப்படை மருத்துவ சேவைகள் அறிந்தவர்கள் இக்குழுவில் இடம் பெறுவர்.
Share it if you like it