ஜூஸில் மலட்டுத்தன்மை மாத்திரை? மாஜி காங்., தலைவர் பகீர் குற்றச்சாட்டு!

ஜூஸில் மலட்டுத்தன்மை மாத்திரை? மாஜி காங்., தலைவர் பகீர் குற்றச்சாட்டு!

Share it if you like it

முஸ்லிம்கள் நடத்தும் உணவகங்களில் ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் போதைப்பொருள் கலந்த குளிர்பானம் வழங்கப்படுவதாக கேரள காங்கிரஸ் முன்னாள் தலைவர் பிசி ஜார்ஜ் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்து இருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் கேரள மாநில முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் பிசி ஜார்ஜ். இவரின், அதிரடியான கருத்துக்கள் மூலம் அம்மாநில மக்களிடையே மிகவும் பிரபலமானவராக திகழ்ந்து வருகிறார். பூஞ்சார் சட்ட மன்ற தொகுதியில் இருந்து இவர் ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை ஹிந்து நாடாக அறிவியுங்கள் அதுதான் நாட்டிற்கு பாதுகாப்பு என கடந்த ஆண்டு இவர் பேசிய காணொளி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் இவர் கலந்து கொண்டார். அப்பொழுது, இவர் தெரிவித்த கருத்து கேரள மாநிலத்தையும் தாண்டி தற்பொழுது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம்கள் நடத்தும் உணவகங்களில் ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் ஒரு குறிப்பிட்ட துளி (திரவம், மாத்திரை) பயன்படுத்தபடுகிறது. முஸ்லிம்கள் ஆண்களையும் பெண்களையும் “மலட்டுத்தன்மையற்றவர்களாகவும், நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் நம்பிக்கையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது; ”அவர்களின் எச்சிலை நாம் ஏன் சாப்பிட வேண்டும்? அவர்களின் எச்சில் ஒரு நறுமணம் என்று மத அறிஞர்கள் கூறுகின்றனர், இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதனை, “முஸ்லீம்கள் பெண்கள் சிறப்பாக செய்கிறார்கள். நான் அவர்களை வாழ்த்த விரும்புகிறேன். இந்த இந்து நாட்டை கைப்பற்றும் நோக்கில் அவர்கள் நகர்கின்றனர். இந்து மற்றும் கிறிஸ்தவப் பெண்கள் இருவரும் குறைந்தது நான்கு குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். நான் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதெல்லாம் இந்தக் கோரிக்கையை முன் வைக்கிறேன். அவர்களில் சிலர் எனது ஆலோசனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று தெரிவித்து இருந்தார். ஜார்ஜின் இந்த கருத்து கேரள முஸ்லிம்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, இளைஞர் லீக் மாநில பொதுச் செயலாளர் பிகே ஃபிரோஸ், ஜார்ஜ் மீது கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுஒருபுறம் என்றால், சில அடிப்படைவாதிகள் நடத்தும் பிரியாணி கடைகளில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மாத்திரைகள் கலப்படம் செய்யப்படுவதாக மற்றொரு பகீர் தகவலை சமூக ஆர்வலர் ஒருவர் அண்மையில் கூறியிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், அடிப்படைவாதிகள் நடத்தும் பிரியாணிக் கடைகளில் இரண்டு பிரியாணி தேக்சாக்கள் இருக்கும். ஒரு தேக்சாவில் இருக்கும் பிரியாணியில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மாத்திரைகளை கலப்படம் செய்வதாகக் கூறப்படுகிறது. இன்னொரு தேக்சாவில் மாத்திரை கலக்காத பிரியாணி இருக்குமாம். இந்த மாத்திரை கலப்படம் செய்யப்பட்ட பிரியாணியை ஹிந்துக்கள், கிறிஸ்தவர்களுக்கு மட்டும் வழங்குவதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், மாத்திரை கலக்காத பிரியாணி தங்களது சமுதாயத்தினருக்கு வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, பிரியாணியில் ஆட்டுக்கறிக்கு பதிலாக நாய், பூனை, கழுதை போன்ற விலங்குகள் பயன்படுத்தபடுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இந்நிலையில் முஸ்லிம்கள் நடத்தும் உணவகங்களில் ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் திரவம் கலந்து இருப்பதாக பிசி ஜார்ஜ் கூறியிருப்பது நாடு முழுவதும் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிசி ஜார்ஜ் தெரிவித்த கருத்தினை பிரபல இணையதள ஊடகமான ஓப் இந்தியா வெளியிட்டுள்ளது அதன் லிங்க் இதோ.

https://www.opindia.com/2022/05/pc-george-kerala-congress-muslim-restaurants-hate-speech/


Share it if you like it