Share it if you like it
தமிழக பெண்களுக்கு அரசு பேருந்தில் கட்டணம் கிடையாது என்று கூறி விட்டு மெல்ல மெல்ல பேருந்து கட்டணத்தை விடியல் அரசு உயர்த்தி விட்டதாக பலர் தங்களின் கடும் எதிர்ப்பினையும், கண்டனத்தையும், தெரிவித்து வரும் நிலையில். மதுப் பிரியர் ஒருவர் ஒட்டு மொத்த ஆண்களின் குரலாக, பெண்களுக்கு வழங்குவது போல் ஆண்களுக்கும் இலவச பயண சீட்டு கொடுக்க வேண்டும் என்று பஸ் ஓட்டுனரிடம் வாக்குவாதம் செய்த காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அரசுப் பேருந்தில் பெண்களுக்கு இலவசம்… ஆண்களுக்கு கிடையாதா? பேருந்து முன்பு மது பிரியர் படுத்து உருண்டு அட்டகாசம்.! pic.twitter.com/F5PqLeISMq
— 😇 (@Nallavan6666) August 11, 2021
நன்றி ; பாலிமர்..
Share it if you like it