குழுக்கள் மேல் குழுக்கள் இப்பொழுது முதல்வருக்கு ஆலோசனை வழங்க ஒரு குழு ஏன்? மக்களை இப்படி குழப்ப வேண்டும் விடியல் அரசிற்கு  – கிருஷ்ணசாமி கடும் கண்டனம்..!

குழுக்கள் மேல் குழுக்கள் இப்பொழுது முதல்வருக்கு ஆலோசனை வழங்க ஒரு குழு ஏன்? மக்களை இப்படி குழப்ப வேண்டும் விடியல் அரசிற்கு  – கிருஷ்ணசாமி கடும் கண்டனம்..!

Share it if you like it

விடியல் தருகிறேன் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்து, ஆட்சிக்கு வந்த தி.மு.க இன்று வரை பொய்க்கு மேல் பொய்யாக கூறிவருவதை அனைவரும் நன்கு அறிவோம்.

  • நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்ய குழு.
  • கருப்பூ பூஞ்சை குறித்து ஆய்வு செய்ய குழு.
  • கொரோனா குறித்து ஆய்வு செய்ய குழு.
  • இப்படி தொடர்ந்து குழு அமைத்து மக்களை மேலும் குழப்ப வேண்டாம் என்று புதிய தமிழக கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Image


Share it if you like it