GST பற்றி ஓர் அடிப்படை புரிதல் கூட இல்லாமல் பேட்டியளிக்க வந்த திருமா…!

GST பற்றி ஓர் அடிப்படை புரிதல் கூட இல்லாமல் பேட்டியளிக்க வந்த திருமா…!

Share it if you like it

வி.சி.க- தலைவரும் பிரபல ஆபாச பேச்சாளருமான திருமாவளன் அவர்கள் பாரதப் பிரதமர் மோடி மீதும், மத்திய அரசு மீதும் வீண் பழி சுமத்துவதையே இன்று வரை வாடிக்கையாக கொண்டவர். மத்திய அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து பொய்யான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்புவது, மற்றும் குழப்பத்தை உருவாக்குவது என இவரின் பேச்சு அமைந்து உள்ளது என்பது அனைவரின் பார்வையாக இருந்து வருகிறது.

மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்விற்கு எதிர்ப்பு, 370-வது சட்ட பிரிவுக்கு எதிர்ப்பு, தற்பொழுது ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு என தொடர்ந்து எந்தவித அடிப்படை புரிதலும் இல்லாமல் தொடர்ந்து பா.ஜ.க அரசுக்கு எதிராக மக்களை தூண்டி விடுவதையே வாடிக்கையாக கொண்ட திருமா ஜிஎஸ்டி பற்றி பிரபல ஊடகமான தந்தி டிவியில் இவர் அளித்த பேட்டியின் மூலம் இவரின் உண்மையான சுயரூபத்தை புரிந்து கொள்ள முடியும் என்பது நிதர்சனம்.


Share it if you like it

One thought on “GST பற்றி ஓர் அடிப்படை புரிதல் கூட இல்லாமல் பேட்டியளிக்க வந்த திருமா…!

  1. எழுதி கொடுத்ததை மனமப்பாடம் பன்ன மறந்திருப்பார் போல

Comments are closed.