தமிழக நிதியமைச்சர் திரு. தியாகராஜன் அவர்கள். ஈஷா யோக மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மீது. மிக கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து கூறி வந்தார். காருண்யாவில் வருமானவரித்துறை, சோதனை நடத்தியதில். சில மிக முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. என்று பத்திக்கைகளில் அந்நாட்களில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் அது குறித்து எல்லாம் பேசாமல். தொடர்ந்து ஈஷா குறித்து, மிக கடுமையான குற்றச்சாட்டுகளை நிதியமைச்சர் சுமத்தி வந்தார்.
இந்நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர் திரு. ஹெச். ராஜா அவர்கள் தமிழக நிதியமைச்சர் மீது மிக கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார். அது குறித்த காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கொதித்தெழுந்தார் ராஜா அவர்கள் pic.twitter.com/P0gN1cftoS
— s v pandianshunmugam (@svpandian13) May 20, 2021