Share it if you like it
ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்… கேள்வி எழுப்பி பெண்ணின் பின்னால் தி.மு.க தொண்டர் தட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இதனை கண்டித்து தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பெண்ணியத்தின் எதிரி திமுக என்னும் ஹேஷ் டேக் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
Share it if you like it
இந்துக்களின் விரோதியை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.