பொறுப்பற்ற முறையில் பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் அதிர்ச்சியடைந்த மக்கள்..!

பொறுப்பற்ற முறையில் பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் அதிர்ச்சியடைந்த மக்கள்..!

Share it if you like it

கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல். தி.மு.க அரசு தற்பொழுது திணறி வருவதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்து உள்ளனர். இதனை தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் “ரெம்டேசிவிர் மருந்து தண்ணீருக்கு சமம் என்று அவர் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா தொற்று கோரத் தாண்டவம் ஆடி வரும் நிலையில். மக்களிடம் நம்பிக்கை அளித்து, அவர்களின் குறையை போக்கும், விதமாக நடந்து கொள்ள வேண்டிய அமைச்சர். “ரெமிடிஸ்வர் மருந்து வெறும் தண்ணீர் என்று கூறியிருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும்,  ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it