தி.மு.க ஒன்றும் சங்கரமடம் அல்ல வாரிசு அரசியலுக்கு நாங்கள் எதிரி என்பது போல் அப்பொழுதைய தி.மு.க தலைவர் கலைஞர் கூறியதை யாரும் மறந்திருக்க முடியாது. அதனை தொடர்ந்து ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பை வழங்கி அழகு பார்த்தவர் கலைஞர்.
என் குடும்பத்தில் இருந்து எனது மகனோ, மருமகனோ, யாரும் எனக்கு பிறகு அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று கலைஞர் கூறிய வசனத்தை புதிய வடிவில் செதுக்கி கழக கண்மணிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் கூறினார் தற்பொழுதைய தமிழக முதல்வர் ஸ்டாலின்.
அதனை தொடர்ந்து உதயநிதிக்கு தி.மு.க இளைஞரணி செயலாளர் பொறுப்பு மற்றும் கூடுதல் பொறுப்பாக திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு என தொடர்ந்து உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் இவ்வேளையில்.
அமைச்சர் எ.வ. வேலு, தி.மு.க எம்.எல்.ஏ இருவர் போட்டி போட்டு கொண்டு சட்டபையில் உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து பேசி சட்டமன்றத்தையே ஒரு கேளிக்கை மன்றமாக மாற்றி விட்டதாகவும்.
வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகிறான் என்று அமைச்சர் பெருமக்களும் மற்ற தி.மு.க எம்.எல்.ஏக்களும் எழுந்து நின்று பாடி தமிழக முதல்வருக்கு காது குத்தி சட்ட சபையில் நடனம் ஆடி இருந்தால் தியாக தீபம் உதயநிதியின் மக்கள் சேவையை எண்ணி ஒட்டு மொத்த தமிழகளும் ஆனந்த கண்ணீர் வடித்து இருப்பார்கள் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
திமுக MLA எல்லோரும் உதயநிதியை இப்படி வார்த்தைகளால் பாராட்டிக் கொண்டிருந்தால் போதுமா. அவரது காலில் விழுந்து .ஆசி வாங்கிக்க கொள்ளுங்கள். இன்பநிதியின் காலிலும் விழுந்து விடுங்கள். அதை விட வேறென்ன வேலை திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு
உங்களுடன் நியூஸ் 7 ஆசிரியரும் காலில் விழ வருவார்.— GANDHI RAJA M.A, BGL, PGDCA (@gandhiraja) August 27, 2021
— O_M_G (@Master__Agni) August 27, 2021
இதில் இருந்தே தெரிகிறது..இது பொய் செய்தி என்று…மூணு நாள் எம்ஜிஆர் க்கு காத்திருந்த….குழந்தைங்க பரலோகம் போயிருக்கும் ….புளுகு மூட்டையை அவிழ்க்க ஒரு அளவு இல்லே… மூணு நாள் எவனும் குடும்பத்தை கவனிகாம எம்ஜிஆர் வருவார்னு நிப்பான? அவ்ளோ indiscipline ஆன ஆளா எம்ஜிஆர்?
— Sivaji VC Ganesan – God's Own Son. (@SivajiVCGanesan) August 27, 2021
உதயநிதிக்கு வரிசைகட்டி வணக்கம் தெரிவித்த திமுக உறுப்பினர்கள்#NewsJ #TNBudget #DMK pic.twitter.com/bdsdfjmvq1
— NewsJ (@NewsJTamil) August 13, 2021
சேகர்பாபு நிலைமைய பாத்தியா😁
இதான் கொத்தடிமை கழகம் 🖤❤ pic.twitter.com/RitwZnvizv
— Dr .Ethi 🎈 (@bogan_off) June 22, 2021
Inside Tamil Nadu Assembly today. Don't they have any shame? Every self-respect is forgotten in front of power? 🤦♂️🤦♂️🤦♂️ pic.twitter.com/51iwRIl1So
— SG Suryah (@SuryahSG) June 22, 2021
தலைமை செயலகத்தில் இந்த புகைப்படம் என்றால் பட்டத்து இளவரசர் புகைப்படம் வைத்ததின் நோக்கம் ?
ரூ200 ஊபீஸ் மற்றும் பரம்பரை கொத்தடிமைகள் இப்போ வந்து கம்பு சுத்துவாங்க பாரு.#பரம்பரைகால்நக்கிகள் @AIADMKOfficial @arivalayam @mkstalin #udhyanidhi pic.twitter.com/9aROa1detb— Kovai Sathyan (@KovaiSathyan) July 16, 2021
💯💯🤦🤦 pic.twitter.com/G9Srux0JeH
— அருண்குமார் (@ARUNKUM87144907) August 28, 2021
எம்.ஜி.ஆரை பார்ப்பதற்கு மக்கள் மூன்று நாட்கள் கூட காத்திருப்பர் அது போல உதயநிதிக்காகவும் மக்கள் காத்திருந்தனர்-திமுக எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன்…!!! pic.twitter.com/jEqikNAZ5q
— Pandidurai (@Pandidurai274) August 28, 2021