Share it if you like it
ஹிந்துக்களின் உணர்வுகளை தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் இன்று வரை புண்படுத்தும். விதமாக பேசி வருவது அனைவரும் அறிந்ததே. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக. சேலம் மாவட்டத்தில் உள்ள ஹிந்து அமைப்புகள். தி.மு.க கூட்டணிக்கு வாக்கு அளிக்க கூடாது. என்று துண்டு பிரசுரம் வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
https://twitter.com/vanamadevi/status/1371331265245245444
Share it if you like it