பாகிஸ்தானில் கடும் இன்னல்களை சந்தித்து வரும் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், சீக்கியர்கள், இன்னும் சில மத பிரிவினர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்தது..
குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என்று, பிரிவினைவாதிகள், அடிப்படைவாதிகள், சில்லறை போராளிகள், கைகூலி ஊடகங்கள், என்று நாட்டு மக்களிடையே கடும் குழப்பத்தை விளைவித்தனர் என்பது அனைத்து தரப்பு மக்களின் குற்றச்சாட்டாக இருந்தது..
சீமான், வைகோ, திருமுருகன் காந்தி, கெளதமன், ஸ்டாலின் போன்ற தமிழக போராளிகள்.. அப்பாவி இஸ்லாமியர்களை தூண்டி விட்டு அதன் மூலம் பாகிஸ்தானிற்கு மறைமுகமாக ஆதரவு கரம் நீட்டியதாக நெட்டிசன்கள் அந்நாட்களில் மேற்கூறிய நபர்களை மிக கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்…
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள இந்து ஆலயம் தாக்கப்பட்டு இருப்பது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. சி.ஏ.ஏ-விற்கு ஆதரவு தெரிவித்த தமிழக போராளிகள் இது குறித்து கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிக்காமல் இன்று வரை உறக்கத்தில் இருப்பது கடும் கண்டனத்திற்குறியது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்….
இஸ்லாமிய பாகிஸ்தானில் இஸ்லாமிய தலைவர் சொல்படி இந்து கோவில் இடித்து எரிக்கப்பட்டது.
இந்த இந்து கோவில் 1920ல் கட்டப்பட்டது, 1947ல் மூடப்பட்டது, 1997ல் இடிக்கப்பட்டது, பிறகு நீதிமன்றத்தின் உத்தரவால் மீண்டும் கட்டப்பட்டது இப்பொழுது மீண்டும் இடித்து எரிக்கப்பட்டுள்ளது pic.twitter.com/YlVDJD9Dgl— இந்து நாடார் (@ramaiyyah) December 31, 2020
மொத்த ஓட்டை களும் அடைச்சுக்குவானுங்க தே. பசங்க
சிலைவணக்கம் செய்பவர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் என்றுதான் குரான் கூறுகிறதே தவிர, பாபரி மஸ்ஜிதை உடைத்து நொறுக்கியது போன்று கோவிலை உடை என்று குரான் சொல்லவேயில்லை… அதையும் மீறி செயல்பட்டால், செய்தவர் தண்டனை அடைந்தே தீரவேண்டும்…